மரண அறிவித்தல்

In loving memory of
Annammah Thambiah
October 18, 2018
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தம்பையா அவர்கள் 18-10-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, தில்லைமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
திலகவதி(இலங்கை), செல்வராசா(இலங்கை), சண்முகராசா(இத்தாலி), தெய்வேந்திரராசா(கனடா), வசந்தகுமாரி(இத்தாலி), காலஞ்சென்ற ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, சிவக்கொழுந்து, அருணாச்சலம், மாணிக்கம், சின்னத்துரை, சின்னாச்சி, துரையப்பா, பொன்னம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலிங்கம், சந்திரலோகா, மதிவதனி, சிவனேஸ்வரி, கருணதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குலேஸ்வரி, குலேஸ்வரன், குனேஸ்வரி, குவேந்திரன், தனுசா, அனோசா, காலஞ்சென்ற அனித்தா, தனஞ்செயன், லக்சிகா, அர்ஜூன், பானுஜா, சிமோனா, பிரசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றஜீவா, சஜீவன், மதுசன், ஜனார்த்தன், விதுசன், தரணியா, மயூரி, மதுசா, சகிதா, சஜீஸ், திசான், கிசானிகா, தமிழ்குமரன், தமிழ்குன்றன், தமிழ்நேசன், கவிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
லர்மிகன், அபிநயன் ஆகியோரின் கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

