மரண அறிவித்தல்

In loving memory of
Annamuthu Sinnaiah
Age 84June 25, 1931 – January 9, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தெற்கு பயிற்றோலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து சின்னையா அவர்கள் 09-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசியர், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா(இ.போ.ச நடத்துனர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அரவிந்தமலர், ஜெயமலர், திருவருள்நாதன்(சுவிஸ்), இலட்சியநாதன், வேலருள்(சுவிஸ்), காலஞ்சென்ற தனமலர், சிவகரன்(கனடா), இரவீந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், தனபாலசிங்கம், குமுதா(சுவிஸ்), கிரிஜா(சுவிஸ்), யோகநாதன், கீதா(கனடா), மேகலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலகுமார், பாமினி, ரவிக்குமார், சசிகுமார், உதயகுமார், சயந்தன், சஜீவன், சாருதன், சங்கீதன், சர்மிலன், நிரூஷன், ஜானுவி, நிந்துஜன், அங்குஜன், அபீஷன், தனுஷன், காலஞ்சென்ற தீபிகா, நிருதன், கிசோத், மீனுஜா, நிதுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பதுமிதன், கிருஷியா, அஸ்மிதா, அருண்வர்தன், தர்மிந், அக்சரா, பவின், சவிஞ்யா, சஞ்சீவ், ரெனிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

