மரண அறிவித்தல்

In loving memory of
Annapillai Vallipuram
Age 89August 22, 1928 – February 9, 2018
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), முருகஜோதி(இளைப்பாறிய புகையிரத பொறியியலாளர்) மற்றும் நித்தியானந்தசோதி(கண்ணன்- ஐக்கிய அமெரிக்கா), கற்பகசோதி(ராணி- கனடா), ஆனந்தசோதி(ஆனந்தன்- ஜெர்மனி), ஞானசோதி(ராசா- லண்டன்), நித்தியசோதி(தேவி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை, பொன்னம்பலம்(செல்லத்துரை), சரஸ்வதி மற்றும் சின்னம்மா, சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, சிவாஜினி, குமுதினி, செல்வராஜா, ராஜி, யசிந்தா, ராகவன்(பாபு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிசாந்தி- முரளிதரன், தமயந்தி- ரமேஷ், பிரியந்தி- கேசவர்மன், சேந்தன், குருபரன், ஆர்த்தி- அருண்நம்பி, லக்ஷமன், துஷ்யந்தன், அவந்திகா, ஜீவந்தி, துஷ்யந்தி, கிசேன், நிரஞ்சன், நிஷ்மிதா, அனுஷா, றோசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நரேன், றம்மியா, சேயோன், கேதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

