Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annapooranam Kanthasamy

In loving memory of

Annapooranam Kanthasamy

Age 97March 20, 1920 – May 21, 2017

Born in
Chavakachcheri
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரியைப்(பூரணபவனம்) பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தசாமி அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தசாமி(முகாமையாளர்- உப்புக்கூட்டுத்தாபன உற்பத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ரவிச்சக்கரவர்த்தி(கனடா), ரவிராஜசிங்கம்(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகஸ்தர்), மாலினி(ஆசிரியை - மெதடிஸ்ட் கல்லூரி), வசந்தினி(ஜெர்மனி), காலஞ்சென்ற ரவிதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(உடுவில்), தையல்நாயகி(சாவகச்சேரி), அரியரட்ணம்(வண்ணார்பண்ணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணபதிப்பிள்ளை(சாவகச்சேரி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற லக்சுமி, சுந்தரராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலாசினி(கனடா), மகாலட்சுமி(கனடா), பாமசுலோஜனா(கனடா), லதா, செந்தில்மணி(ஓய்வுபெற்ற உப அதிபர் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), கேதீஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன், பைரவி, பிரணவி, அபிராமி, தர்ஷா, சஞ்ஜீவன், சஞ்ஜிகா, வாசுகி, மயூரன், துவாரகன், கீர்த்தனா, சுதர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகஸ்ரா, கண்ணன் அலெக்ஸ்சாண்டர், ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 25,4/2,
E.A Cooray Mawatha,
Wellawatte,
Colombo.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.