மரண அறிவித்தல்

In loving memory of
Annapooranam Sivakurunathan
Age 79June 9, 1941 – July 27, 2020
- Born in
- Alaveddi
- Lived in
- Alaveddi, Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கேணிக்கரை, காரைநகர் சுப்பிரமணியம் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரபாகரன்(ஆசிரியர்- யாழ் ரன் கல்லூரி, காரைநகர்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரிஷசாந்தி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சிதானந்தம்(முன்னாள் கிராம சேவையாளர்- மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா சிவபாக்கியம்(லண்டன்), நடராசா தனபாக்கியம்(இந்தியா), சச்சிதானந்தம் தோத்திரமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

