Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annapoorani Thangeswaran

In loving memory of

Annapoorani Thangeswaran

Age 80February 1, 1936 – May 27, 2016

Born in
யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம்
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரனி தங்கேஸ்வரன் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(சுவிஸ்), மணிமேகலா(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயலோஷனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதன்(சுவிஸ்), சுரேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, பொண்ணம்பலம், பாலாம்பிகை, மற்றும் பவானியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிபிள்ளை, விசாலாட்சி, நாகமுத்து, கனகரட்ணம், குழந்தைவேலு, மகேஸ்வரி, அமிர்தலஷ்மி, விக்னேஸ்வரன், மற்றும், புஸ்பராணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெசாணி, ஜெஷின், விகாஸ், சுயாஸ், ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.