Aruthal

நினைவஞ்சலி

Photo of Anne Joseph

In loving memory of

Anne Joseph

Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School

Age 57March 29, 1962 – September 29, 2019

Born in
Galle
Lived in
Colombo, Trincomalee, Dagenham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, லண்டன் Dagenham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Mrs. Anne Joseph - Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School(Meena) அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், Mr. Arunasalam Narayanan, காலஞ்சென்ற Mrs. Thulasiamma தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான Mr. Subbiah Joseph, Mrs. Devaluxhimy Joseph தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Rev. Kanagaratnam Joseph(தலைமை போதகர்- Emmanuel Christian Fellowship- Ilford) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Arun, Arul, Andrew ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Carthigeyan(கார்த்திக்), Shivapalee(ரமணி), Arun(ராஜூ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Gandhimathie, Kengeswary, Rubachandren, Dhanarajah, Anbudavamani, Kogilam, Anton Yogarajah, Vathana, Letchumi, Jeevakumar ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Sarvani, Romaine, Padmini ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

Keshani, Emma ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Joshua, Matthew, Andrea, Gabriel, Caleb ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

Sashika, Stephan ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

Sahana, Sam, Devin, Deyson, Delisha, Delan ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

Nivethan, Rohithan, Thulasiga, Eva, Nila, Cyntia ஆகியோரின் அன்பு அத்தையும்,

Shanker, Suresh, Shanthakumar, Kevin, Vicky, Anu, Sumathi, Kobu, Vijitha, Mano, Roshan ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் 40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல் ஆராதனையும்

09-11-2019 சனிக்கிழமை அன்று
மு.ப 10:30 மணியளவில்

Emmanuel Christian Fellowship- Ilford,
Clementswood Baptist Church,
132 Ilford Lane,
Ilford, IG1 2LG

எனும் முகவரியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெறும்.

ஆராதனையைத் தொடர்ந்து மதிய உணவு அன்னியோனியத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தேவனாகிய கர்த்தர் Mrs. Anne Joseph அவர்களின் வாழ்க்கையிலும் அவரின் ஊடாக அநேகருடைய வாழ்வில் செய்த அளப்பரிய நன்மைகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தவும் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிக்க அன்போடு அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · October 1, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.