மரண அறிவித்தல்

In loving memory of
Anrani Xavier Francis
Age 67September 16, 1948 – May 5, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Sillalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி சேவியர் பிரான்சிஸ் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
“மண்ணில் வாழ்ந்து செல்லும் நண்பா
விண்ணில் இறைவன் இன்பம் தருவார்”
அன்னார், அலோசியா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியஜித், சன்றா, டில்கி, நோயல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரான்சிஸ், மேரி கெலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 07-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

