1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Anthoniapillai Mary Nicholas
Age 99December 16, 1919 – October 18, 2019
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Neasden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Neasden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)
ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்....
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

