Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonimutthu Gnanaseelan

In loving memory of

Anthonimutthu Gnanaseelan

Age 66September 7, 1951 – February 25, 2018

Born in
Kayts
Lived in
Palermo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து ஞானசீலன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அகுஸ்தின் பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொலின்யூலியற்(லலிதா- இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(ஜெர்மனி), சுதாகரன்(ஜெர்மனி), சிவாஸ்கரன்(இத்தாலி), ஜதீஸ்கரன்(இத்தாலி), பிரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொபினா(ஜெர்மனி), யாழினி(ஜெர்மனி), ஸ்ரீவித்தியா(இத்தாலி), நிரோஜி(இத்தாலி), ஜக்‌ஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், யேசுராசன், குபேந்திரன், ஜோன் மற்றும் ஜெயராணி(இத்தாலி), செல்வராணி(இலங்கை), ஜோர்ச்(மகேந்திரன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பவளம், ஜோர்ச் மற்றும் மங்களம்(இலங்கை), விஜயன்(ஜெர்மனி), செல்வம்(இலங்கை), மேனகா(ஜெர்மனி), எஸ்தர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரவின், சாரோன், மேசாக், சுருதி, சகானா, ஆதுசன், கெளறிஸ், மிசேல், மெலிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இத்தாலி Palermo அதாவுரா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.