Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonipillai Charles Mariyanayagam

In loving memory of

Anthonipillai Charles Mariyanayagam

Age 80March 15, 1941 – August 7, 2021

Born in
Jaffna
Lived in
Jaffna, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பேலியகொடையை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சாள்ஸ் மரியநாயகம் அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யூட் பிராங்கிளின், துஷ்யந்தி, கிருசாந்தி, ஜெயசாந்தி, பேபிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயாநந்தன், சயந்தன், விஜேந்திரன், ஜெனிபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்- புஸ்பராணி மற்றும் உதயகுமாரன்- வசந்தா, றுக்மணி, சுகிர்தபூசணம், கனகாம்பிகை, யோகராணி, சறோஜினிதேவி, லலிதாதேவி, ரேவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மரியதாசன், வைத்தியநாதன், சிவகுருநாதன் மற்றும் செல்வேந்திர ராஜா, வின்சன், புவனேந்திரன், அன்ரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கெலன்திரேசா, புஸ்பராணி, றோஸ்மலர், குணரட்ணம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும

வின்சன், றூபி, அன்ரன், எட்வேட், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாசுதன், அஸ்வின், பிளோறியன், பிளபியன், றித்திகா, சந்தோஸ், ஜெரிசன், ஜான்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.