மரண அறிவித்தல்

In loving memory of
Anthonipillai Francis Thambinauagam
Age 68January 6, 1948 – January 7, 2016
- Born in
- Ottakkulam
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் தம்பிநாயகம் அவர்கள் 07-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை இரத்தினம், மேரி யோசேப்பின் தம்பதிகளின் அன்பு மகனும், பீட்ரைஸ் மனுவேல்பிள்ளை, காலஞ்சென்ற ராஜு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாந்தினி, நிராஜ், டோனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அட்ரியானோ, மைதிலி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜீ, சிறில், ஜீவம், ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாகில், ஆனந்த், அமியா, மரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

