Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonipillai Premathaas

In loving memory of

Anthonipillai Premathaas

Age 53February 15, 1963 – June 4, 2016

Born in
Kurunagar
Lived in
Kurunagar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை பிறேமதாஸ் அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அந்தோனிப்பிள்ளை(சின்ராசா) றீற்றா(அமரா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியோ சூசைப்பிள்ளை லில்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்துநாயகி(பவுண்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறியா, சரிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலதாஸ்(ரவி), குயின்ரன்(ஜெர்மனி), றுபன்(பிரான்ஸ்), மேரிதர்ஷினி(லதா- லண்டன்), காலஞ்சென்ற மேர்வின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனப்பாட் அன்ரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ரஞ்சி, யக்களின்(ஜெர்மனி), தங்கா(பிரான்ஸ்), நெல்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்மன், யாழினி, தயாழின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அனு, அனித், அருண், றேகித், ரனிற், யூலியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

நிவேதா, றேனால்ட் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிலோமினா(பெரியபிள்ளை), விக்டர்(யோகம்), மேரி றெஜினா(சின்னப்பிள்ளை), அமலா சூரி(சூரி), பவளம், சீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-06-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.