மரண அறிவித்தல்

In loving memory of
Anthonisami Loorthu Philomena
Age 82March 4, 1933 – January 20, 2016
- Born in
- Kayts
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிசாமி லூர்து பிலோமினா அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பத்திமாலூசியா(ஜெர்மனி), ஸ்ரனிஸ்லொஸ்(நோர்வே), வொசிங்ரன்(இலங்கை), யஸ்ரின் கின்ரன்(ஜெர்மனி), அகஸ்ரா(ஜெர்மனி), பீற்றர் றோசன்(இலங்கை), இயூஜீன் மசனெட்(இலங்கை), எமன்சியன்(நோர்வே), டெல்வியன்( இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலர், றோஸ்மேரி, காலஞ்சென்ற யோன், சந்தியாப்பிள்ளை, சறோசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இருதயதாசன், யோசேப்பின்(பபி- நோர்வே), பத்திமா(இலங்கை), யோகராணி(ஜெர்மனி), இம்மானுவல் திருபால்(ஜெர்மனி), சியாமலி, எமல்சி(இலங்கை), ஆன்சியா(நோர்வே), சாமினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான றெஜினோல்ட், மரியநாயகம், மற்றும் சறோப்பியா, சிந்தியா, ராஜநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோறன்ரா, சுதா, மெரின்ரன், லவுறா(சுவிஸ்), றெமின்ரா(ஜெர்மனி), லெனோ, டர்மிஷன், தர்ஷன்(நோர்வே), கெவின்(இலங்கை), டீனோ, யோனாஸ், யர்ஸனா, கெல்வினஸ், மலினா, எட்வினஸ்(ஜெர்மனி), வேர்ஜீனி, அலோஜினஸ், கிறிஸ்லின், சான்றியா(இலங்கை), எர்வின், டனிஷா(நோர்வே), லொறன்ஸ்ரன், றெமிசியா, யெசிங்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பெறாமக்கள், மருமக்கள் ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
ஜோதி, அஜெய், சொறாயா(சுவிஸ்), டிவோன், வேன்யா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 01-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல B -3/F-22,
புளூமெண்டல் தொடர்மாடி,
கொழும்பு - 13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

