மரண அறிவித்தல்

In loving memory of
Anthony Elisabeth
Age 80October 6, 1937 – September 15, 2018
- Born in
- Velanai
- Lived in
- Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோணி எலிசபெத் அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், சவீனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாசில், மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோணி(ராசு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆல்பிரெட் ரவீந்திரன், தங்கராசா, பாக்கியநாதன் மற்றும் செல்வேந்திரன்(பிரான்ஸ்), பிரேமா(இலங்கை), மல்லிகா(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), தயா(இலங்கை), நிலா(பிரான்ஸ்), கலா(ஜெர்மனி), ஜெரோம்(பிரான்ஸ்), ஜெரின்(பிரான்ஸ்), நியூட்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜேற்றுட், அமலாபுஷ்பம்(இலங்கை), லோகேஸ்வரி(பிரான்ஸ்), எமிலியானுஸ்(இலங்கை), சந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசா(பிரான்ஸ்), மோகன்(இலங்கை), மதி(பிரான்ஸ்), பாஸ்கரன்(ஜெர்மனி), நிர்மலா(பிரான்ஸ்), அனுபமா(பிரான்ஸ்), டென்சி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜஸ்டின், ஜெரோனி, ஜேனஸ், எமில்டன், எமில்டா, எமில்சியா, எமில்சியன், எமில்டஸ், அனுஜா, ஜனனி, துலூசியா, ஜெரால்டின், யநிக், வலேரி, தட்ஷகினி, டியூக்ஷன், நிருஷான், மிருனா, சருஷன், டிலக்ஷன், ப்ரின்சியா, லினா, லிசா, பிரவீன், ஜோதி, ஜூலியா, ஜெனி, ஜெரேமி, ஜெரிமின், அபிநயா, நிஜல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செலீனா, டிலான், தீபிகா, சச்சின், சாமுவேல்(மாணிக்கம்), கரிஷா, ரிஷான், கன்சிதா, கானிஷ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

