மரண அறிவித்தல்

In loving memory of
Anthony Seemanpillai
Age 82July 18, 1934 – October 13, 2016
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி சீமான்பிள்ளை அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி(அதிரியான்), பிலுப்பாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியோகு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அக்கினேஸ்(நேசம்) அவர்களின் அன்புக் கணவரும்,
றெஜினா, அன்னமேரி(பிரான்ஸ்), மேரி மரிஸ்ரெலா(பிரான்ஸ்), ஜெயசீலன், ஜெயபாலன்(பிரான்ஸ்), ஜெயந்தி, ஜெயகுமார், கருணேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவம், பிலோமினம்மா, தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நோவா, லுர்த்தம்மா, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செபஸ்ரியாம்பிள்ளை, விமலதாஸ், ஜெயசந்தர், மரிஸ்ரெலா, மேரி ஜக்குலின், அமிர்தநாதர், கௌறி, கிருஸ்ணராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுரதன், அலன் டினோத்(பிரான்ஸ்), அருள்ராஜ், கில்பேட் கமிலியூஸ்(பிரான்ஸ்), அனித்தா(பிரான்ஸ்), ஜீன்(பிரான்ஸ்), சிந்து(இலங்கை), விமலினி(பிரான்ஸ்), றொசான்(பிரான்ஸ்), கில்பாகரன்(சதீஸ்), ஜெயகாந்(பிரான்ஸ்), எல்மோ(பிரான்ஸ்), ஆன் ஜெனற்றோ(பிரான்ஸ்), றொக்சன்(பிரான்ஸ்), அமிதினி, இருதயராஜா, ஜெதிசன், அகிலன், ரிப்னா, ஜெயந்தன், லோகதீப், சாது, சர்மிலா, ஜெசிக்கா(பிரான்ஸ்), ஒசான், வில்வன், விசால், கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-10-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மெலிஞ்சிமுனை இருதயராஜா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மெலிஞ்சிமுனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

