மரண அறிவித்தல்

In loving memory of
Anthony Soosai
Age 49May 17, 1968 – July 12, 2017
- Born in
- Ilavalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி சூசை அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
யமி அவர்களின் அன்புக் கணவரும்,
லுசான், திசான், றோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
12 rue d'Altrincham Sandwell,
93150 Le Blanc-Mesnil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

