Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonymuththu Pavulinappu

In loving memory of

Anthonymuththu Pavulinappu

Age 80July 29, 1936 – May 13, 2017

Born in
Chempiyanpattu
Lived in
Ilavalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து பவுலினப்பு அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து மதிலேனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோசேப்பினா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்சீலி(இலங்கை), ஞானம்(இத்தாலி), இதயம்(ஜெர்மனி), புலோமினா(இத்தாலி), சிசில்(லண்டன்), காலஞ்சென்ற வசில் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, பிரமணி மற்றும் துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அற்புதம், வசந்தன், அல்போன்ஸ், பற்றிக், வசந்தி, ராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோதினி(இலங்கை), தமிழினி(இலங்கை), டிலோஜன்(இத்தாலி), டிலோஜினி(இலங்கை), தர்சிகா(இலங்கை), பிரதீபன்(ஐக்கிய அமெரிக்கா), சஞ்ஜீவன்(பிரித்தானியா), சலீபன்(பிரித்தானியா), கஜானி(ஜெர்மனி), டிசாந்தன்(ஜெர்மனி), கனீஸ்ரன்(ஜெர்மனி), டினோஜா(இத்தாலி), அபிசா(இத்தாலி), றொசாந்தன்(பிரித்தானியா), றொமிசா(பிரித்தானியா), வசி(இத்தாலி), தஸ்மினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவந்திகா(ஜெர்மனி), லுக்‌ஷானி, லக்‌ஷன், அபிஷானி, ஜதுர்ஷன், கஸ்தூரன், ஜெனுஜன், தீபிகா, அஸ்வின்(இலங்கை), பிபியானா, பிறைடன்(ஐக்கிய அமெரிக்கா), ஜப்ரீனா, ஜப்ரின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.