மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Mariyammah
Age 81September 3, 1937 – September 27, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மரியம்மா அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வலோரியான் ஜோசப் செபமாலை மேரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியான் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியான் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, காலஞ்சென்ற நிலா, அருந்தா, டயஸ் பெர்னாண்டோ, டிஸ்பினா(கரோலின்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வல்பிறிற்றம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சபினம்மா, தோமஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயானந்தன், கனியூட், றோசி, கெனடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எட்வீசம்மா(இலங்கை), யுவக்கீன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜோசப் அந்தோனிப்பிள்ளை, சிறில் மரியம்மா, அருளப்பு, ஜோசப், கிறிஸ்தோப்பர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மார்கிறேற்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிறில், அல்வீனம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜிஸ்லன், எறிக், குளோடியா, மிரா, இமா, டனிலா, பெர்ணா, ஏஞ்சல், பெனி, பிரெட்ரிக், பெனுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

