Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonypillai Mariyastellah

In loving memory of

Anthonypillai Mariyastellah

Age 56April 11, 1962 – February 27, 2019

Born in
Jaffna
Lived in
Mullaitivu, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மரியஸ்ரெலா அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் செபமாலை அமலோற்பவம் தம்பதிகளின் தங்க மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பெஞ்சமின் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அந்தோனிப்பிள்ளை(GBAP- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

டெலன்சியா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ரெனிசன், டிலீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்ரனி அரியதாஸ், விக்ரர் இம்மனுவேல்(கனடா), வின்சன் ஞானமணி(நெதர்லாந்து), ஜெறாட் குளோறி(மல்லிகா- கனடா ), ஜோண் பப்ரிஸ்ற்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செபமாலை(முல்லைத்தீவு), சூசைப்பிள்ளை(முல்லைத்தீவு), பேதுருப்பிள்ளை(முல்லைத்தீவு), மேரிமாகிறேற்(முல்லைத்தீவு) மற்றும் றோஸ்மலர்(கள்ளப்பாடு), பிலோமினா(முல்லைத்தீவு), மேரிகிறேஸ்(முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.