மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Patrima Mary Ranjini
Age 67May 13, 1950 – April 20, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சென் பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பற்றிமா மேரி றஞ்சினி அவர்கள் 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மார்க்கிறெட் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
அன்ரன் ராஜ்குமார்(கனடா), பசில்(ராஜன் - மிருசுவில்), யூடி நிரஞ்சினி(றஞ்சினி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜானகி(ஞானி - கனடா), றாகினி(மிருசுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷாந்தி(முகாமைத்துவ உதவியாளர் வலயக்கல்வி அலுவலகம் - தென்மராட்சி), வர்ணன்(மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

