மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Prakasi
Age 78September 11, 1938 – June 28, 2017
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பிரகாசி அவர்கள் 28-06-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சில்வெஸ்ரர் மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற ஜீவா, அன்ரன்(நோர்வே), காலஞ்சென்ற சொக்கி, அருள்ஞானசீலன்(லண்டன்), றொபின்சன்(லண்டன்), ஜீவரதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அக்கினேஸ், சூசைப்பிள்ளை, எலிசம், செபஸ்ரி, ஞானப்பிரகாசம், அந்தோனியாள், மனுவேல்பிள்ளை(ஐயாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜேந்தி(நெதர்லாந்து), கொண்சிற்றா(நோர்வே), வினோஜி(லண்டன்), அருள்ராஜ், சிந்து ஆகியோரின் அன்பு மாமியும்,
மிரிதா, வினோதன், மெல்வின், மெதுஷன், ஜினுஷா, கொட்வின், ஜீவா, அபிஷா, தேனுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 01-07-2017 சனிக்கிழமை அன்று பி.ப 03:45 மணியளவில் புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

