மரண அறிவித்தல்

In loving memory of
Anthonypillai Valantinte
Age 71June 1, 1946 – April 3, 2018
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சஞ்சுவாங் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப்பு அந்தோனிப்பிள்ளை, மாக்றேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனி சோதி சூசப்பிள்ளை, மாக்றேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கிளிவ்அன்ரன்(லண்டன்), றிஷாந்தினி(பிரான்ஸ்), றொஷான்(பிரான்ஸ்), கமில்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீக்லஸ்(இலங்கை), காலஞ்சென்ற யோசப்பின், பிரான்சிஸ்கா(கனடா), பற்றிசியா(இலங்கை), கசில்டா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷர்மிலா(லண்டன்), பிரதீப்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), அனோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரேசாமலர், பெனடிற், சபாரெட்ணம், காலஞ்சென்றவர்களான அலெக்ஷாண்டர், பிரான்சிஸ்கா, மரியதாஸ், அமிர்தநாதர் மற்றும் புளோராமரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தஸ்மியன், மகிழினி, அதிஷயன், பூவிகா, ஜெரூஷா, ஜக்ஷியன், ஜொஷீபா, தினேஸ், பிறைடன், எறோமியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

