Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anton Jeyanthkumar Kapiriyalpillai

In loving memory of

Anton Jeyanthkumar Kapiriyalpillai

Age 61May 24, 1956 – July 3, 2017

Born in
Sillalai
Lived in
New Jersey

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜெயந்தகுமார் கபிரியல்பிள்ளை அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவமணி கபிரியல் பிள்ளை, மனுவல்பிள்ளை கபிரியல் பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற சவரிமுத்து, ராசாத்தி எட்வின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேசி கபிரியல் பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

மனோ, ஞானோ, ஜெனோ, பெனோ, றெனோ காலஞ்சென்ற அன்டன் நவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெனிபர், ஜெனவி, டீனா, தர்ஷிகா, டிலுஷன், டிக்சன், வல்ரின், ருத், றிஷட், செட்றிக், றித்து ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுகுமார் அரியம், தவராஜா, டொமினிக் ராஜகுமார், ஜெறி, ஜோய், மரினா, மொய்ரா, எல்மோ, டெரன்ஸ், நெசி, சுமதி, செல்வினி, காலஞ்சென்ற பீட்டர், ஜெயந்தன், பிரசில்லா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-07-2017 சனிக்கிழமை அன்று Resurrection Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.