மரண அறிவித்தல்

In loving memory of
Anton Rajalingam Rexson Ruhathasan
Age 50November 28, 1967 – June 6, 2018
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜலிங்கம் ராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, ராஜகுலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா(றயோ) அவர்களின் அன்புக் கணவரும்,
விஷால், பொணிபஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றொபின்ஷன்(இலங்கை), ரூபன்(பிரான்ஸ்), பேபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சன்(இலங்கை), றதி(இலங்கை), றமேஸ்(இலங்கை), பற்றிக்ஸ்(ஜெர்மனி), ஜெயசிறிதரன்(பிரித்தானியா), சுபா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனற், ஜெனிபர்(ஜெர்மனி), கார்த்தியன், கவிநயன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றகிஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
பிறிசில்லா(இத்தாலி), அபிசியா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,
தாரணி(இலங்கை), பாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

