மரண அறிவித்தல்

In loving memory of
Antony Albert Wenceslous
Age 47July 31, 1969 – June 30, 2017
- Born in
- Karampan
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அல்பேட், றீற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,
கரோலின் அவர்களின் அன்புக் கணவரும்,
டியோண் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கமிலஸ், காலஞ்சென்ற அமலதாஸ், கொன்சலா(சாந்தி), ஜெனற்றாஸ், அஞ்சலா, அனுஷா, பவுலஸ், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எமில் நிர்மலநேசன், முருகானந்தன், அருள்ராஜன், நிர்மலா, சாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எல்ஸ்ரன், ஜோண், ஈவ்லின், கனிகா, ஜெயந்தன், அலெக்சியா, நிலான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சோபிகன், சுலக்சன், திவேரா, டினோஜா, ஜோய், றோய், லோய், புளோரியா, ஜெனிவியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

