மரண அறிவித்தல்

In loving memory of
Antony Mahendran Sellathambu
Age 72September 12, 1946 – February 5, 2019
- Born in
- Mullaitivu
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழுப்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் மார்க் செல்லத்தம்பு(முன்னாள் வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), மேரி ஜோசப்பு தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி S.N கந்தையா அவர்களின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா(கந்தையா- சொலிசிட்டர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சேவியர் நிரோசன்(பரிஸ்டர்- சொலிசிட்டர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, ராஜன்(சொலிசிட்டர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வெஸ்லி ஜோர்ஜ், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சன்றா, ஜொஆன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

