நினைவஞ்சலி

In loving memory of
Antony Mary Theresa
Age 74August 18, 1936 – June 22, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி மேரி திரேசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவில்
ஆண்டுகள் பதினொன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின்ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண
உங்கள் குரல் கேட்ககாரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைதேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

