Aruthal

அகாலமரணம்

Photo of Antony Neiunous Austin

In loving memory of

Antony Neiunous Austin

Age 42August 30, 1979 – May 23, 2022

Born in
Naranthanai
Lived in
Naranthanai, Colombes

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி நியூனஸ் ஒஸ்ரின் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அல்பிரட் லில்லி ஆன் மேரி தம்பதிகள் மற்றும் அந்தோனிப்பிள்ளை மனுவேற்பிள்ளை றெஜினா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

அல்பிரட் ஒஸ்ரின், காலஞ்சென்ற நொயிலின் ஒஸ்ரின் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

ஆன்(குயிணா) ஒஸ்ரின் அவர்களின் பெறாமகனும்,

செர்லினா, பிராங் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கபிரியல், அனய்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யஸ்ரின் - அருணா(ஜேர்மனி), றெனோல்ட்(ரஞ்சன்), விஜிதா(அவுஸ்திரேலியா), வதனா- காலஞ்சென்ற பபா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,ஜோன் பப்ரிஸ்- தேவமலர்(இலங்கை), காலஞ்சென்ற குயின்ரஸ்- ராஜினி(இலங்கை), மொறிஸ்- பொனிபஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 22, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.