Aruthal

மரண அறிவித்தல்

Photo of Antonypillai Joseph Jeyaraja

In loving memory of

Antonypillai Joseph Jeyaraja

Age 80January 12, 1937 – September 18, 2017

Born in
Puttalam
Lived in
Trincomalee, Vavuniya, Saarbruecken

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா ஓமந்தை, ஜெர்மனி Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் ஜெயராஜா அவர்கள் 18-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரி மார்க்கிரட்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, இரத்தினம் ஞானப்பு(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஸ்ரெல்லா(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி(ஜெர்மனி), சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி பெயட்ரீஸ் ராசாத்தி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரன்(ஜீவா- லண்டன்), ஆனந்தராஜா(ராஜன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றூபா(ஜெர்மனி), சுதர்சன்(ஜெர்மனி), அனன்(ஜெர்மனி), சகானா(லண்டன்), சஞ்ஜயன்(லண்டன்), அனோஜி(ஜெர்மனி), சங்கர்(ஜெர்மனி), ஜெனிபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

டெஸ்மீனா(ஜெர்மனி), பிறைன்(ஜெர்மனி), ஜரன்(ஜெர்மனி), எமிலியா(ஜெர்மனி), அயோன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.