மரண அறிவித்தல்

In loving memory of
Antonyrajah Pathima
Age 65November 5, 1951 – October 5, 2017
- Born in
- Navanthurai
- Lived in
- Allaippiddi, Saint-Ouen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Saint Ouen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிராஜா பத்திமா அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனி, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரனிராஜா(தேவா) அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுராஜா, பத்மராஜா, றஞ்சித், றீகன், யுஸ்ரின், டொறின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஐலா, சத்தியா, சுஜித்தா, ரூபி, பிரியங்கா, மையோன்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யேசுதாசன், காலஞ்சென்ற மரியதாசன், செபமாலையம்மா, தேவதாசன், சகாயமரி, யசிந்தா, சாரதா, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோசா, ராஜேஸ்வரி, பாலநாதன், கறோலின், காலஞ்சென்ற தேவதாஸ், அருள்நேசன், கிங்சிலி, அன்ரு ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஜோவான், எலியெல், ஆரோன், றயன், ஜேயெல், எடன், ஜோயஸ், றொயிஸ், ஆகாஸ், அமொன்டின், அலெக்ஸ், றிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

