மரண அறிவித்தல்

In loving memory of
Antonythas Antro Renin
Age 28June 14, 1989 – March 2, 2018
- Born in
- Pasaiyoor
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனிதாஸ் அன்ரோ றெனின் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பவளத்துரை, மெற்ரில் அம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அன்ரனிதாஸ்(டெலோஜ்) பிறேமறாஜினி(பிறேமா) தம்பதிகளின் அன்பு மகனும்,
பிறாங்கோ, சிமோனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியநாயகம், மரியதாஸ், காலஞ்சென்ற திருத்துவதாஸ் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பிரான்சிஸ்கா அவர்களின் அன்பு மருமகனும்,
ரிச்சாட், றொபோட் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பவானி, ஜெலிபா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

