மரண அறிவித்தல்

In loving memory of
Anuthamma Jeyram
Age 35October 24, 1980 – December 3, 2015
- Born in
- Nallur
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அனுத்தமா ஜெய்ராம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(சூராவத்தை) புவனேஸ்வரி தம்பதிகள், மற்றும் அரஸ்கோ அரசரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவலிங்கம் உருத்திரலிங்கம்(பொறியியலாளர் ரூலின்ஸ்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற விமலாம்பாள் தம்பதிகளின் அன்புச் செல்வ மகளும்,
காலஞ்சென்ற Dr. ஜெகதீசன், நவநீதம்(றோஸ்) தம்பதிகளின் அன்பு இளைய மருமகளும்,
ஜெய்ராம்(சிட்னி) அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
இராசமலர் உருத்திரலிங்கம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,
ஜெகந்தாபிருதிவிராஜ்(சிட்னி), ஜெய்கிஷன்(நோர்வே), ஜெய்கரன்(நோர்வே), வைஷ்நவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மினி தனா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சாந்தினி, ஆனந்தராஜா, ரமணி ராஜமனோகரா(லண்டன்), நளினி சிவகுமாரன்(இலங்கை), காலஞ்சென்ற கணேசலிங்கம்(இலங்கை), சர்வேஸ்வரலிங்கம்(லண்டன்), மகேஸ்வரலிங்கம்(இலங்கை), கஜமுகலிங்கம்(கனடா), இந்திரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிவனேஸ்வரலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
ராஜ்குமார்(லண்டன்), காலஞ்சென்ற செந்தில்குமார், விமலேஸ்வரி பத்மநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

