மரண அறிவித்தல்

In loving memory of
Appaiya Rathinam
November 20, 2016
- Born in
- யாழ் உரும்பிராய் மேற்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் மேற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா இரத்தினம் அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிர்காமு தெய்வானை தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வியும்,
அப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாவதி(கனடா), சந்திரபிரபா(ஜெர்மனி), சத்தியபிரபா(இலங்கை), கலாவதி(கனடா), பிரபாகரன்(கனடா), காலஞ்சென்ற இந்திரா சண்முகநாதன், வசீகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அரியம், கண்மணி, அழகம்மா, இராசமணி, விக்கினேஸ்வரன், மற்றும் தவஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

