Aruthal

மரண அறிவித்தல்

Photo of Appakuddy Theiventhiram

In loving memory of

Appakuddy Theiventhiram

Age 80November 15, 1935 – May 14, 2016

Born in
Uduvil
Lived in
Maviddapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி தெய்வேந்திரம் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சரஸ்வதி தம்பதிகளின் ஏக புத்திரரும்,

இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி(மாவிட்டபுரம்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராசதுரை, தவமணி, செல்லத்துரை, ஐயாத்துரை, நடராசா, சரஸ்வதி(சுன்னாகம்), சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளங்கோ(மாவிட்டபுரம்), கவிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டிலக்‌ஷி, அபிநயா, கனுஜன், பவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
k.k.S வீதி,
மாவிட்டபுரம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.