மரண அறிவித்தல்

In loving memory of
Appakuddy Theiventhiram
Age 80November 15, 1935 – May 14, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Maviddapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி தெய்வேந்திரம் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சரஸ்வதி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(மாவிட்டபுரம்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசதுரை, தவமணி, செல்லத்துரை, ஐயாத்துரை, நடராசா, சரஸ்வதி(சுன்னாகம்), சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இளங்கோ(மாவிட்டபுரம்), கவிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிலக்ஷி, அபிநயா, கனுஜன், பவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
k.k.S வீதி,
மாவிட்டபுரம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

