மரண அறிவித்தல்

In loving memory of
Appar Umapathisivam
Age 56July 29, 1959 – May 31, 2016
- Born in
- Maravanpulavu
- Lived in
- Kachchai, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கு, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பர் உமாபதிசிவம் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமதி அவர்களின் அன்புக் கணவரும்,
யசிகர், திவ்யா, அபினஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லபோதினி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் தெற்கு எறியால்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

