மரண அறிவித்தல்

In loving memory of
Appathurai Balachandran
Age 74January 9, 1946 – May 17, 2020
- Born in
- Urelu
- Lived in
- Ezhalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், திரு. திருமதி அப்பாத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவமணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை காடா கடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

