Aruthal

மரண அறிவித்தல்

Photo of Appathurai Mahadevan

In loving memory of

Appathurai Mahadevan

Age 87May 22, 1935 – June 14, 2022

Born in
Inuvil
Lived in
Inuvil, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை மகாதேவன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கண்ணதாசன்(கனடா), முருகதாஸ்(குஞ்சன்- கனடா), தாரணி(நெதர்லாந்து), கோபிதாஸ்(ரஞ்சன்- இலங்கை), தயாளினி(நிதி- கனடா), கணேஷதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாருதி, சுகந்தினி, தயாபரன், திருநிறைச்செல்வி, பிரபாகரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சிவபாதசுந்தரம், மகேஸ்வரி, சண்முகநாதன், ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தியாகராசா, சிவபாதம் மற்றும் தவமணி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவினன், ஶ்ரீபரன், அபிநயா, ஆரணி, ஆருஷன், தனுசன், திவ்யா, தருண், பூர்விகா, மாதுளன், மாதுளா, அஷ்விகன், சாருகி, சகானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Other notices

  1. Thank you · June 24, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.