Aruthal

மரண அறிவித்தல்

Photo of Appathurai Seevaratnam

In loving memory of

Appathurai Seevaratnam

Age 83March 29, 1932 – March 27, 2016

Born in
Kokkuvil East
Lived in
Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சீவரத்தினம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, முகுந்தன், ரமணஹரன், அருணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜலக்சுமி, குணபாலசிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வி.பி பரமலிங்கம், சுகந்தி, சிவராகினி, சிவகுமாரி(மஞ்சு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இராஜரத்தினம், மற்றும் கமலேஸ்வரி, கமலரஞ்சினி, விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைகுந்தன், ஹம்ஸத்வனி வினய், விநாயகன் டிலாரா, ஹரிணி, நாராயணி, சோபிணி, ராம்சரன், ரமனீசன், சுவாஸினி, வத்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No: 38/2A, Shrubbery Gardens, Colombo- 04 என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.