மரண அறிவித்தல்

In loving memory of
Appathurai Sinnathurai
Age 79July 4, 1938 – August 15, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சின்னத்துரை அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(சுவிஸ்), ரஜினி(கனடா), ரமணி(சுவிஸ்), ராஜினி(ஜெர்மனி), லோகேஸ்வரன்(பெல்ஜியம்), உஷந்தினி(நெதர்லாந்து), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லிஜியா, குகதாசன், விக்னேஸ்வரன், செல்வகுமார், சுவானியா, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசி, குமரன், சங்கவி, ஐங்கரன், கபிலன், ஐஸ்வர்யா, அபிராமி, சிவகார்த்திகேயன், ஆவந்திக்கா, நிரோஷன், டினிசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் இரத்தினம்மா, பரிபூரணம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குடைச்சாமியார் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

