மரண அறிவித்தல்

In loving memory of
Appathurai Yogeswaran
Age 80June 23, 1937 – January 18, 2018
- Born in
- Moolay
- Lived in
- Kili Kanesapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை யோகேஸ்வரன் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(லண்டன்), தனரஞ்சன்(பொறியியலாளர்- லண்டன்), மகிந்தன்(வைத்தியர்- அவுஸ்திரேலியா), தனேஸ்குமார்(பொறியியலாளர்- லண்டன்), கஜேந்தினி(பட்டதாரி- உணவு விஞ்ஞானமும் போசாக்கும், அவுஸ்திரேலியா), கெளதமன்(பேராதனை பல்கலைக்கழக பல்மருத்துவபீட மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்தையா, நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், விஷ்ணுநாதன் மற்றும் அம்பிகாவதி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துதிபவநந்தன்(லண்டன்), தாரணி(லண்டன்), கிருத்திகா(அவுஸ்திரேலியா), சுகந்தினி(லண்டன்), நகுலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), நாகராசா(அவுஸ்திரேலியா), சுசிலாதேவி(திருநெல்வேலி), கணேசரட்ணம்(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற இராமலிங்கம், சேதுகாவலிங்கம்(மூளாய்), பரமலிங்கம்(அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்ஷிகா, பிரவினா, தனுஜன், ரிஷ்வினி, ராகவன், சகர்ஷன், சர்னிகா, கிருஷாந், அஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.14, கணேசபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

