31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Appiah Thangama
Age 82April 30, 1934 – February 8, 2017
- Born in
- Mankumpan
- Lived in
- Anaipanthy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா அப்பையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
நாம் வாழும் வரை யாரையும் வெறுக்கக் கூடாது
நாம் இறந்த பின்பு யாரும் நம்மை மறக்கக் கூடாது!!
வளமான வாழ்வுக்கு
தூய்மையாக இருப்பதும்
மற்றவர்களிற்கு நன்மை
செய்வதும் தான் எல்லா
வழிபாடுகளினதும் சாரமாகும்!
தீமை செய்பவன் தனக்கும்
மற்றவர்களுக்கும் தீமை செய்கின்றான்,
நன்மை செய்பவன் தனக்கும்
பிறர்க்கும் நன்மையே செய்கின்றான்!
உடலும் உள்ளமும் தூய்மையின்றி
கோயிலுக்கு போவதும் இறைவனை
வழிபடுவதும் பயனற்றதாகும்
நேர்மையுடனும் தைரியமாகவும்
பக்தி சிரத்தையுடனும் வாழ்ந்தால்
இறைவனை அடைவது உறுதி!!!
-சுவாமி விவேகானந்தர்-
நன்னெறியே இறைவணக்கம்!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை புண்ணிய தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 159/12,
பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

