மரண அறிவித்தல்

In loving memory of
Appukuddy Nagulenthiran
Age 67April 17, 1950 – September 28, 2017
- Born in
- Suthumalai
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி நகுலேந்திரன் அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சுஜிதா(சுவிஸ்), சுந்தரேசன்(பெல்ஜியம்), சுரேகா(இலங்கை), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

