Aruthal

மரண அறிவித்தல்

Photo of Apputhurai  Jothivarman

In loving memory of

Apputhurai Jothivarman

Age 63March 5, 1957 – February 27, 2021

Born in
Alaveddi
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜோதிவர்மன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பஞ்சாட்சரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,

மாலினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பங்கஜன்(பாபு), பிரியாந்தி, தமயந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரலிங்கம்(கனடா), பிரேமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரன்(கனடா), மகேந்திரன்(ஹொலன்ட்), இராஜேந்திரம்(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), சசிகலா(இலங்கை), சுகைரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரி(கனடா), சந்திரா(ஹொலன்ட்), வசந்தகுமாரி(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), அருள்நேசன்(இலங்கை), காலஞ்சென்ற ராவுத்தர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயம் கிருஷ்ணசோதி அவர்களின் அன்பு மாமனாரும்,

பிருதிகா, விதுரன், டானிகா மற்றும் கரிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.