Aruthal

மரண அறிவித்தல்

Photo of Apputhurai Nadarasa Kanakamma

In loving memory of

Apputhurai Nadarasa Kanakamma

Age 81October 14, 1936 – March 30, 2018

Born in
Kokkuvil West
Lived in
Tellippalai, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை விழிசிட்டியை வாழ்விடமாகவும், வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நடராசா கனகம்மா அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரன், யோகராஜா, ஜெகநாதன், ஜெகதீஸ்வரன், சிவநாதன், குகானந்தன், கோகிலவதனி, சந்திரவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, அன்னபூபதி, காலஞ்சென்ற சுப்ரமணியம், சிவயோகம், கைலாசபிள்ளை, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், பாலசுப்ரமணியம், ராசலிங்கம் மற்றும் கணேசலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாபதி, சிவானந்ததேவி, சாந்தினி, பூங்குயில், சிறிறமணி, மதிவதனி, சிறிகந்தவாசன், சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ச்சனா, பிரியங்கன், கஜந்தினி, விதுசன், சிந்தீபன், விதுசிகா, ஜெகராஜ், லக்சாயினி, நிரோசன், நிரோஜினி, கஜந்தினி, திவ்யராஜ், சஞ்சுபன், சுபன்ஜா, கேதுபன், ரம்சிகன், கர்மிசா, சிந்துஷன், குகப்பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நினுசன், கம்சவி, நேர்த்திகன், தரனீஸ், கபிசன், கஸ்மிதா, புவிதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாஸ்திரிகூழாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.