மரண அறிவித்தல்

In loving memory of
Apputhurai Rasakumar
Age 53February 9, 1967 – December 31, 2020
- Born in
- Chankanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசகுமார் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கானையைச் சேர்ந்த பாலசிங்கம் சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசிறி அவர்களின் அன்புக் கணவரும்,
சகேன், சகேனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரகுமார்(கனடா), ரதிவதனா(லண்டன்), ஜெயவதனா(கனடா), காலஞ்சென்ற லலிவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

