Aruthal

மரண அறிவித்தல்

Photo of Aracamma Sinnathambi

In loving memory of

Aracamma Sinnathambi

Age 100January 2, 1916 – September 18, 2016

Born in
Urumpiray
Lived in
Malaysia, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரசம்மா சின்னத்தம்பி அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், குட்டித்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, முத்துச்சாமி, துரைசாமி, பாக்கியம், இராமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி(கனடா), நடேசலிங்கம்(கனடா), யோகேஸ்வரி(கனடா), சரஸ்வதி(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான நடராஜா, பத்மாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தேவசுந்தரம்(தம்பி கராஜ்), நாகேஸ்வரி, இராஜகுலசிங்கம், விவேகானந்தராஜா, இராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனஞ்செயன ரேவதி, சசிகலா சிவலோகநாதன், மதனகலா ஞானப்பிரகாசம் ஜெயசாந்தன் நிறஞ்சனா, சுகிர்தகலா விஜயராஜ், சுதர்சன் கௌரி, சுஜூவன், சிவகௌரி பிருதிவிசங்கர், சிவானி இயன், செந்தி, Dr. செந்தூரன் பைரவி Dr. அபிராமி Dr. பாலகுமார், யசிந்தா ரமணன், சஞ்ஜீவ் சுகன்யா, தினேஷ், கயந்தினி கௌரீசன், ஜீவகலா விவேகானந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சசிலேகா ஜெயராஜ், காயத்திரி யேசன், கார்த்திகா(Navalaw) குபேஸ்கரன், இலக்ஷ்மி ஸ்கந்தனா, சிவகாமி திலக், அருண் சைலஜா, மயூரன், கிரீஷன், மதுஜன், தனுஜன், டிலோஜன், வாரகி, புருஷோத், நேசன், செல்வி, ஆஷா, மாயா, அகன், அகீரா, அயன், வர்ஷனி, ராகவி, அமலா, வித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

மீனாட்சி, விக்ரம், விஷால், அவன்திகா, தானியா ஆகியோரின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.