மரண அறிவித்தல்

In loving memory of
Aravinth Gnanapragasam
Age 52November 3, 1964 – September 21, 2017
- Born in
- Madduvil south
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் ஞானப்பிரகாசம் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுவாமிநாதன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபநாயகி(கிருபா- நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,
சஜீவ், றஜித், பிறையனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டீணா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பிரபா(நோர்வே), தீபா(சுவீடன்), பிரியா(இலங்கை), சுசரிதா(ரிற்றா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார்(சுவீடன்), உருத்திராகரன்(இலங்கை), குணசீலன்(கண்ணன்- இலங்கை), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிசல்(நோர்வே), குமுதினி(கனடா), நிமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நீரயன்(நோர்வே), கிஷாந்த்(நோர்வே), கரிணா(கனடா), சியான்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சர்னிகா(சுவீடன்), சுஜீபன்(சுவீடன்), அனோஜன்(சுவீடன்), அனுசியா(சுவீடன்), நிவேதன்(இலங்கை), மிரூபா(இலங்கை), யருனீ(இலங்கை), யுவர்னி(இலங்கை), தாணியா(கனடா), அத்தீனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாஸ்கரன்(கனடா), ஹரிகரன்(ஹரி- கனடா), வசந்தரூபி(ரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

