Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arichandrabose Kathiravelpillai

In loving memory of

Arichandrabose Kathiravelpillai

Age 61November 16, 1954 – August 6, 2016

Born in
Valvettithurai
Lived in
Trichy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி KK நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அரிச்சந்திரபோஸ் கதிரவேல்பிள்ளை அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேல்பிள்ளை, சீதாலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சந்திரக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தவதனா(தெய்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயதீபா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுபாஸ்சந்திரபோஸ், மலரோகினி அம்மா, மற்றும் காந்திமதி, சரச்சந்திரபோஸ், பத்மாவதி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரபோஸ், செல்வச்சந்திரபோஸ், இந்துமதி, ஞானச்சந்திரபோஸ், யோகச்சந்திரபோஸ், பானுமதி, இரத்தினசிகாமணி(குண்டைய்யா), ஆனந்தசிகாமணி, யோகராணி, அருந்தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ராசலட்சுமி, காலஞ்சென்ற அருமை சந்திரலிங்கம், முருகுப்பிள்ளை, தனலட்சுமி, விஜயகுமார், கீதா, செல்வரட்ணம், ஜெயந்தி, சுபாசினி, கிருஷ்ணகுமார், சாந்தி, சிவா, கைலைநாதன், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ச்சனா, அபிநயா, அஜந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.